Newsroom

Devil's Night: Dawn of the Nain Rouge

ரஜினிக்கு விருது.. வானவராயருக்கு ‘வல்லவராயன்’ நெப்போலியன் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் வாழ்நாள் சாதனை விருதுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெப்போலியன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளாதாவது,

”வானவராயருக்கு இந்த வல்லவராயனின் வாழ்த்துக்கள்..!!

தமிழ்திரையுலகின் மரியாதைக்குரிய நடிகர், சூப்பர் ஸ்டார் திரு ரஜினி சார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்துள்ளது…! அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!

உங்கள் நெப்போலியன்.”

என்று வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

©2019 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies